கல்லூரி மாணவியர்

img

கல்லூரி மாணவியர் விடுதியில் ஆய்வு

தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள ஆதிதிராவிடர் மாணவியர் விடுதியில் மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணா துரை செவ்வாய்க்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.